செவ்வாய், 6 ஜூலை, 2010

சிறைவைத்துக் கொண்டாய்!!

தப்பிக்க முயன்றேன்..
உன்வசீகர புன்னகையால்வீழ்த்தி விட்டாய்!!
எழ முயன்றேன்...காந்த பார்வையால்கட்டி
பிடித்துசிறைவைத்துக் கொண்டாய்!!
இனி....தப்பிக்க முயலபோவதில்லைதயவுசெய்து..
விடுதலை மட்டும்செய்துவிடாதே ப்ளீஸ்....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக