வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கவிதை எழுதும் எண்ணமில்லை...

எனக்கு
கவிதை எழுதும்
எண்ணமில்லை
அவள் கவிதையாக
இருப்பதால்...!

எனக்கு நிலவை பார்க்கும்
ஆசை இல்லை
அவள் நிலவாக
ஒளிர்வதால்....!

எனக்கு கண்ணாடியில்
முகம் பார்க்கும்
ஆவல் இல்லை!
அவள் முகம் பார்க்கும்
கண்ணாடியாய்
பிரகாசிப்பதால்....!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக